Specials Stories

தனி ஒருவனா ஜெயிக்கணுமா..! இந்த 5 புத்தகங்களை படிங்க – அரவிந்த்சாமி

arvind swamy recommended books list
arvind swamy recommended books list

அரவிந்த சாமி கட்டாயம் படிங்க என வலியுறுத்திய 5 புத்தகங்கள்..! – சமீபத்துல நடிகர் அரவிந்த் சாமி ஒரு interview-ல ஐந்து புத்தகங்களை பரிந்துரை செஞ்சாரு . நம்ம வாழ்க்கையை மாற்றக்கூடிய , woww ன்னு அரவிந்த் சாமிய பார்த்து வியக்க வச்ச அந்த ஐந்து புத்தகங்களை பத்திதான் இப்ப தெரிஞ்சிக்க போறோம்.


நம்ம போகாத ஊரு , பார்க்காத மனிதர்கள் , பேசாத வார்த்தைகள் , சுவைக்காத உணவுகள் இது எல்லாத்தப்பத்தியும் தெரிஞ்சிக்கணும்னா நல்ல புத்தகம் படிக்க சொல்லுவாங்க . ஏனா புத்தகம் என்பதே ஒரு நல்ல அனுபவம்தான் பல விஷயங்களை நம்ம படிச்ச்சு தெரிஞ்சிக்கலாம் . ஒரு வயசுக்கு மேல நம்ம படிக்கிற நெறைய புத்தகங்கள் யாரோ நமக்கு சஜெஸ்ட் பண்ண புத்தகமா தான் இருக்கும் .

அரவிந்த சாமி suggest பண்ண அஞ்சு புத்தகங்கள்ல மூணு ஒரே எழுத்தாளர் எழுதினது அவரு பேரு ரிச்சர்ட் டவ்க்கின்ஸ் , இவர் ஒரு பயலோஜிஸ்ட் அதோட oxford பல்கலைகழகத்துல 30 வருடம் பேராசிரியரா வேலை பாத்துருக்காரு . .

முதல் புத்தகம் ” The Selfish Gene ” வரிக்கு வரி ஆச்சரியம் தரக்கூடிய ஒரு புத்தகம் , மனிதர்களை பத்தியும் , மரபணு மாற்றங்கள் பத்தியும் இந்த புத்தகத்துல அவ்ளோ குறிப்புகள் இருக்கு . ” Rabbits are faster than foxes because they are running for lives ” அதாவது நரியினால முயல விட வேகமா ஓடிஏ முடிஞ்சாலும் முயல் உயிரை காப்பதாக ஓடுறனாள முயல் தான் ஜெயிக்குதுனு விளக்கிருப்பாரு . நம்ம survival க்கு தகுந்த மாதிரி நம்ம மரபணுக்கள் மாற்றி அமைக்கப்படுதுனு சொல்லிருப்பாரு . நிச்சயமா எல்லாரும் படிக்க வேண்டிய புத்தகங்கள்ல இதுவும் ஒன்னு .

இரண்டாவது ” The God Delusion ” கடவுள் இல்லைங்கிற கருத்த முன் வச்சாலும் நெறைய இடங்கள்ல நம்மள யோசிக்க வச்சுருப்பாரு . சூழ்நிலைகளை சயின்டிபிக் அ இவரு விளக்கிருக்கிறது படிக்கிறதுக்கு சுவாரசியமா இருக்கும் . பிரபஞ்சம் , வின்வெளின்னு நிறைய விஷயங்களை பற்றின ஒரு புது அனுபவம் இந்த புத்தகம் .

மூன்றாவது புத்தகம் ” The Blind Watchmaker ” இந்த புத்தகத்தை The Selfish Gene ஒட இரண்டாம் பாகம்னே சொல்லலாம் . படங்கள் விளக்கங்கள்ன்னு பரிணாம வளர்ச்சியை ரொம்ப ஆழமா சொல்லிருப்பாரு .

நான்காவது புத்தகம் ” How the world Really Works” , இந்த உலகமே நாலு வகை ஆற்றலால் தான் இயங்குது . கச்ச எண்ணெய் போன்ற natural resources , சூர்ய சக்தி போன்ற renewable energy மற்றும் nuclear எனர்ஜி போன்றவற்றால் மட்டும் தான் மொத்த உலகமும் இயங்குது ன்னு சொல்லிருப்பாரு இந்த புத்தகத்தை எழுதுனவரு . எனர்ஜி , மாற்றியல்ஸ் , உணவு , numbers , பணம் ன்னு நிறைய விஷயங்களை அலசி ஆராய்ஞ்சு இந்த உலகத்தோட இயக்கத்தை புரிய வச்சிருப்பாங்க .

“உங்களிடம் எவ்வளவு செல்வம் இருக்கிறது என்பதை காமிப்பதற்காக செய்யப்படும் செலவே உங்கள் செல்வம் குறைவதற்கான கரணம் ” நடிகர் அரவிந்தசாமி சொன்ன ஐந்தாவது புத்தகம் “ Psychology of money ” ல சொல்லப்படற மிகப்பெரிய தத்துவம் இது .இந்த 2025 ஆம் ஆண்டு எல்லாராலும் அதிகம் வாங்கப்பட்ட புத்தகம் இதுதான் .பொருளை மாத்ததா பைனான்சியல் assests தான் உண்மையான செல்வம் , தேவைய தாண்டி ஏன் செலவு பண்ணக்கூடாது , பைனான்சியல் சக்ஸஸ் எவ்வளவு பெரிய சுதத்ந்திரம் இப்படி நெறைய விஷயங்களை கத்துக்குடுக்குற ஒரு மிக பெரிய பெட்டகம்.

இந்த ஐந்து புத்தகங்களை வாங்கி படிங்க வாழ்க்கைல நல்ல மாற்றங்களை பெருங்க.

Article By RJ Dharshini

About the author

Sakthi Harinath