Vadivelu Birthday Special Quiz
வைகைப்புயல் வடிவேலுவை பற்றி நீங்கள் எந்த அளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதை இந்த வினாக்களுக்கு பதிலளித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வடிவேலு முதன் முதலில் திரையில் தோன்றிய திரைப்படம் எது ?
இசைஞானி இளையராஜாவின் இசையில் வடிவேலு அவர்கள் எத்தனை பாடல்களை பாடியுள்ளார் ?
" அடிக்கிற அடியில் தாரைதப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா " - இந்த வசனத்தை வடிவேலு எந்த படத்தில் கூறுவார் ?
நகரம் திரைப்படத்தில் வடிவேலு நடித்த கதாபாத்திரத்தின் பெயர் என்ன ?
"வெளிய போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா" - வடிவேலுவின் இந்த வசனம் இடம்பெற்ற திரைப்படம் எது ??
வடிவேலு அவர்கள் பாடிய முதல் பாடல் எது ?
சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரத்தின் பெயர் என்ன ?
"Excuse me அந்த _ _ _ _ _ _ பொம்மை என்ன விலை ? " வைகைப்புயலின் இந்த வசனத்தில் விடுபட்ட வார்த்தையை கண்டுபிடியுங்கள் ?
"அழகா இருந்தா உடனே கிட்னாவா " - இந்த வசனத்தை எந்த நடிகையை பார்த்து வடிவேலு கூறுவார் ?
வடிவேலு துபாயில் வேலை செய்ததாக கூறிய திரைப்படம் எது ?
Vadivelu Birthday Special Quiz
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}