நான் இவங்களோட எந்த Achievement பத்தி எழுதி Start பண்ணலாம்னு ஒரு Confusion-லேயே Article ஆரம்பிச்சிருக்கேன் Because பேசவும் ,எழுதவும், படிக்கவும், and தெரிஞ்சிக்கவும் அவ்ளோ இருக்கு. நாம ஒன்னொன்னா தெரிஞ்சிக்கலாம் வாங்க…
Poet,freedom fighter,politician-னு இவங்க இத்தனை விஷயங்கள்ல well-versed and indian independence-ல இவங்களோட contribution ரொம்ப பெருசு… also இவங்களோட Birthday-வ தான் நம்ம National womens day-வா celebrate பண்ணுறோம் ,Especially நம்ம “Father of the Nation”மகாத்மா காந்தி இவங்களுக்கு “Nightingale of India” (Bharat Kokila) title குடுத்து பாராட்டிருக்காங்க.I Hope Guesss பண்ணியிருப்பீங்க, இந்தியாவே போற்றும் அந்த ஒரு பெண்மணி ஸ்ரீமதி சரோஜினி நாயுடு அவர்கள்- னு.
ஒரு பக்கம் School Fancy dress competition-க்கு நான் இவங்க getup போட்டிருந்தது அப்புடியே mind-ல வந்துட்டு போகுது but twist என்னென்னா அந்த போட்டில என்னோட சேர்த்து மொத்தம் 5 சரோஜினி நாயுடு அந்தளவுக்கு எல்லார்க்கும் அவங்க inspiration so இப்படிப்பட்ட நம்ம கவிக்குயில் Hyderabad-ல Dr.Aghorenath Chattopadhyay and Barada Sundari Devi-க்கு மகளா 1879 febraury 13-ஆம் தேதி பிறந்தாங்க.
சின்னவயசுலேர்ந்தே ரொம்ப நல்லா படிப்பாங்களாம், and தன்னோட 12-வது வயசுல மெட்ராஸ் university-ல படிச்சிருக்காங்க அதுக்கு அப்புறம் persian play ஒண்ணு எழுதி இருக்காங்க அதை படிச்சிட்டு The Nizam of Hyderabad impress ஆகி higher studies-அ லண்டன் Kings college-ல படிக்க support பண்ணி கொடுத்திருக்காங்க. The Golden Threshold (1905), The Bird of Time (1912),The Broken Wing (1917) இதெல்லாம் இவங்களோட famous Plays, actually இன்னும் நெறைய இருக்கு but reference- க்கு நான் சிலது மட்டும் mention பண்ணிருக்கேன்.
1917-ல (WIA) Women’s Indian Association establish பண்றதுக்கு encourage பண்ணி நம்ம நாட்டோட வெவ்வேறு states-க்கு போய் பெண்கொடுமை,தேசியப்பற்று பத்தி lectures குடுத்துருக்காங்க ,தொடர்ந்து 1925-ல இந்திய தேசிய காங்கிரஸ் ஓட முதல் இந்திய பெண் தலைவரா அங்கீகரிக்கப்பட்டாங்க. Also நம்ம உப்பு சத்யாகிரஹ போராட்டத்துல கலந்துக்குட்டு speech குடுத்து, 1929-ல South Africa-ல நடந்த East African and Indian Congress session led பண்ணி,1930 குஜராத்-ல Dharasana Satyagraha,civil disobedience movement,quit india movement மாதிரியான மாபெரும் போராட்டங்களையும் major figure-ஆ சரோஜினி நாயுடு officiate பண்ணிருக்காங்க. அதேமாதிரி அப்போ லண்டன்-ல நடந்த Round table conference-லயும் கலந்துகுட்டாங்க. satyagraha led பண்ணது மாதிரியான காரணங்களுக்காக British authorities-ஓட Repeated arrest-ல 21 months jail-ல இருந்துருக்காங்க.
அப்புறம் ஒரு semma transformation-ஆ 1942-ல இந்தியாவின் முதல் பெண் ஆளுனரா எல்லாரையும் ஆச்சர்ய பட வெச்சாங்க. ஆனா after that unfortunate-ஆ லக்னோல March 2,1949-ல cardiac arrest காரணத்தால இயற்கையோட கலந்துட்டாங்க. சுதந்திர இந்தியா கனவுக்கு குரல் குடுத்த வீர பெண்மணி,தன்னோட வார்தைகளால கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தின,இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்,”Nightingale of india”சரோஜினி நாயுடு அவங்களுடைய பிறந்த நாளான இன்னிக்கி அவங்களோட வார்த்தைகள் படியே பெண்ணுரிமைக்கு முன்னுரிமையும், தேசப்பற்றும் துணிச்சலோடயும் புதிய இந்தியாவ உருவாக்க நாம எல்லாரும் பாடுபடுவோம்…எல்லா பெண்களுக்கும் suryan fm-இன் HAPPY NATIONAL WOMENS DAY!
Article by – RJ Monika

