விஜய் தேவரகொண்டா உடன் குஷி படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. தற்போது துருக்கியில் அப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் எப்பொழுதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Active-ஆக இருக்கும் சமந்தா துருக்கியில் இருந்து சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.
ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அதே போல் தனது செல்லப்பிராணியுடன் விளையாடிக் கொண்டிருக்கு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும் ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்தில் இருந்து யாருக்கோ போன் செய்வது போன்று புகைப்படம் எடுத்து அதில் Calling Hope என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.