ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்கிற பழமொழி தோன்றவே காரணமான பெண் – குந்தவை
‘சோழ மரபினரின் பொற்காலம்’ என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த ஒரு மன்னன், தமிழையும், தமிழ் கலாசாரத்தையும். கடல் கடந்து
புகழ் அடைய செய்த மாமன்னன். தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்கால ஆட்சி செய்த ராஜராஜ சோழனின் அக்கா தான் இந்த குந்தவை.
Add Comment