Teaser/Trailer Videos

Seeru – Official Trailer (Tamil) | Jiiva, Riya Suman | D. Imman

“வாழ்க்கைல நீ உன் எதிரி கிட்ட கூட தோத்து போகலாம்… ஆனா உன் கிட்ட தோத்து போக கூடாது” என்ற அதிரடி வசனங்களோடு வெளியானது ஜீவா நடித்த “சீறு” திரைப்படத்தின் ட்ரைலர்.

ரத்னசிவா வின் இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன் மற்றும் நவ்தீப் நடிப்பில் உருவான சீறு திரைப்படத்திற்கு D. இமான் இசையமைத்துள்ளார். பார்வை குறைபாடுள்ள இசை கலைஞரான திருமூர்த்திசெவ்வந்தியே” பாடல் பாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

About the author

Santhosh

Suryan FM Twitter Feed

Suryan Podcast