Cinema News Stories

12வது முடிச்ச பின்னாடி என்னலாம் படிக்கலாம்?

வாழ்க்கையில அடுத்து என்ன பண்ணலாம்? அப்படின்னு யோசிக்கிறவங்களை விட, இந்த 12வது முடிச்சதுக்கு அப்புறம், அடுத்து என்ன choose பண்ணலாம்? அப்படின்னு யோசிக்கிறவங்க, ரொம்ப ரொம்ப அதிகம்.

சித்தி பையன் இந்த குரூப் எடுத்து இவ்ளோ மார்க் வாங்கியிருக்கான்… அடுத்து என்ன படிக்கனும்னு தெரியாம இருக்கான். பக்கத்து வீட்டு பையன் Border la Pass பண்ணியிருக்கான்… அவன என்ன படிக்க வைக்குறதுனு தெரியாம இருக்காங்க அவங்க வீட்ல. இப்படி பல குழப்பங்கள் உங்களுக்குள்ள ஓடிட்டு இருக்கா? எதிர்காலத்துல கல்வி எப்டி இருக்கும்னு ஒரே யோசனையா இருக்கா?

உங்களுக்காக தான் சூரியன் FM டிஜிட்டல்ல ஒவ்வொரு வருசமும் 12 ஆம் வகுப்பு முடிச்ச மாணவர்களுக்கு வழி காட்டுற விதமா ‘கற்க கசடற’ நிகழ்ச்சிய நடத்திட்டு இருக்கோம். இந்த வருசம் கற்க கசடற சீசன் – 4 உங்களுக்காக வெளியாகியிருக்கு. இந்த வருசம் யார் யாரெல்லாம் மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமா கற்க கசடற சீசன் – 4 ல பேசியிருக்காங்கனு பாப்போம்.

EDUCATIONAL PSYCHOLOGIST Dr. சரண்யா ஜெயக்குமார், Career Counsellor மோனிஷா 2 பேரும் பல மாணவர்களோட நேரடி கேள்விகளுக்கு பதில் சொல்லி இன்னும் நிறைய விஷயங்கள் அது சம்மந்தமா பேசியிருக்காங்க. இந்திய கல்வியாளர் மற்றும் மேற்கு வங்காளத்தில் பணியாற்றிய முன்னாள் இந்திய IAS அதிகாரி இஸ்ரேல் ஜெபசிங், IAS / IPS தேர்வை எத்தனை முறை மீண்டும் மீண்டும் எழுதலாம்? IAS / IPS தேர்ச்சியடைந்த பின், அவர்களுக்கு பயிற்சி எப்படி இருக்கும்? உள்ளிட்ட மாணவர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

இப்படி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பல விஷயங்கள் கற்க கசடற சீசன் – 4 ல இருக்கு. கீழ இருக்க Playlist Link-ல எல்லா Episodes-ம் இருக்கு. உங்களுக்கு வேண்டியவங்களுக்கு இந்த விஷயத்த Share பண்ணுங்க.