Cinema News Specials Stories

19 ஆண்டுகளாய் ஜொலிக்கும் தங்கம்!

வைரம் தீட்ட தீட்ட ஜொலிக்கும்… ஆனால் நயன்தாரா எனும் இந்த தங்கமோ 19 ஆண்டுகளாய் திரையுலகில் ஜொலித்துக்கொண்டு இருக்கிறது!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தொடங்கி சிகரம் தொட்ட இவரின் பயணம் தனித்துவமானது. கதாநாயகிகளின் காலம் 5, 10 ஆண்டுகள் தான் என்பதை முறியடித்தது இவரின் பயணம்.

MANASSINAKKARE படத்தில் தொடங்கி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். தமிழ் திரையுலகம் “ஐயா – செல்வியை” தன் வீட்டு செல்வமாக கொண்டாடியது. திரைக்கு அறிமுகமான சில நாட்களில் சூப்பர் ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் பட்டையைக் கிளப்பியவர்.

அடுத்து சில வருடங்களில் LADY SUPER STAR ஆக மக்களால் கொண்டாடப்பட்டார். இடையில் ஒரு குறிப்பிட்ட காலம் சினிமாவிலிருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு HEROINE COMEBACK கொடுத்தாலும் CHARACTER ARTIST, GUEST ROLE என்று இல்லாமல் மீண்டும் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இரண்டாம் சுற்று வலம் வரத் தொடங்கினார்.

இவரின் எதிர்நீச்சல், ஆரம்பம் ஆனது, ராஜா ராணியில் ரெஜினாவாக, தனி ஒருவன்- மகிமாவாக, நானும் ரவுடி தான்- காதம்பரியாக. இப்படியாக தொடர்ந்து BACK TO BACK வெற்றிப்படங்கள்.

அதனைத் தொடர்ந்து இவரின் தன்னம்பிக்கைக்கும் தைரியத்திற்கும் ஏற்ற WOMEN CENTRIC MOVIES, மாயா போன்ற திகில் படங்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. CAREER மற்றும் PERSONAL LIFE இரண்டிலும் அடுத்த கட்டத்தை நோக்கிய இவரது பயணம் மேலும் பல வெற்றிகளை கொடுக்க வாழ்த்துவோம்.

ஆகா மொத்தம் NAYANTHARA

N – NEGATIVITYYAI (நெகட்டிவிட்டியை)

A – AGATRI (அகற்றி)

Y – YELLAM (எல்லாம்)

A – ANBAAL (அன்பால்)

N – NADATHI (நடத்தி)

T – THANAMBIKAIYODU (தன்னம்பிக்கையோடு)

H – HEARTY (ஹார்ட்டி)

A – AZHAGODU (அழகோடு)

R – ROWTHIRAMAGA (ரௌத்திரமாக)

A – AVADHARITHAVAL (அவதரித்தவள்)

Happy Birthday Nayanthara.

Article By RJ Hasini, Trichy