Specials Stories

ஒரே ஒரு நிமிடத்தில் பல ஆயிரம் சம்பாதிக்கலாம்… எப்டினு தெரியுமா?

Suryan-Idol

சமூக வலைதளங்கள்ல பாட்டு பாடி, டான்ஸ் ஆடி இல்ல எதாவது பேசி வீடியோ போடுற ஆளா நீங்க உங்களுக்கான போட்டி தான் இது. மிஸ் பண்ணிடாதிங்க.

சூரியன் FM நடத்தப் போற ‘Suryan Idol’ வாய்ப்ப பயன்படுத்தி உங்க திறமைய உலகறிய செய்யுங்க. அட்டகாசமான பல பரிசுகளையும் வெல்லுங்க.

அதுக்கு என்னலாம் பண்ணனும்? எப்படி போட்டியில கலந்துக்கனும்னு தான யோசிக்கிறிங்க… நீங்க வரிசையா என்னலாம் பண்ணனும் அப்படிங்குற முழு விவரமும் கீழ இருக்கு.

  • பாடல், நடனம் மற்றும் பேச்சில் சிறந்து விளங்குபவர்கள் 1 நிமிடத்திற்குள் உங்கள் வீடியோவை பதிவு செய்ய வேண்டும்.
  • சூரியன் FM Whatsapp எண் 86680 95588-ஐ உங்கள் மொபைலில் save செய்து, Whatsapp-ல் ‘Hi Suryan FM’ என மெசேஜ் அனுப்பவும்.
  • பின்னர் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து இறுதியாக உங்களது வீடியோவை அப்லோட் செய்யவும்.
  • வீடியோவில் ஒருவர் மட்டுமே தெரிய வேண்டும்.
  • ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
  • எந்த போட்டிக்கும் வயது வரம்பு கிடையாது.
  • நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

விதிமுறைகளை பின்பற்றி வீடியோக்களை விரைந்து அனுப்புங்கள். மேலும் இது குறித்த அப்டேட்டுகளுக்கு சூரியன் FM டிஜிட்டல் பக்கங்களில் இணைந்திருங்கள்.