ஒரு திருமண உறவை Divorce-லிருந்து தடுப்பதற்கு நிறைய விஷயங்கள் தேவைப்படுகின்றன. இப்ப நாங்கள் கொடுக்கப் போற பத்து பொய்ண்ட்ஸ் கண்டிப்பா உங்களுக்கு உதவும்.
பாயிண்ட் நிம்மர் 2 : மரியாதை ஒருத்தருக்கொருத்தர் நாம காட்டும் மரியாதை என்பது உறவில் ரொம்ப முக்கியமான விஷயம். உங்கள் Partner கருத்துக்கு, உணர்வுகளுக்கு, அவர்களுடைய எல்லைகளுக்கு நீங்கள் கண்டிப்பாக மதிப்புக் கொடுத்தே ஆகவேண்டும்.
பாயிண்ட் நிம்மர் 3 : எவ்வளவு சீக்கிரம் உங்களுடைய Partner உங்களால் மன்னிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் மன்னித்துவிடுங்கள். மன்னிப்பது அதுவும் விரைவாக மன்னிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம்.
பாயிண்ட் நிம்மர் 4 : கணவன் மனைவி இரண்டு பேருமே ஒருவர் ஒருவர் மதிக்கவேண்டும், மரியாதையாக நடத்தவேண்டும். இது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். உங்களுடைய கணவருடைய அல்லது உங்கள் மனைவியுடைய திறமைகள் அவர்கள் சொல்கின்ற கருத்துகள் இது எல்லாவற்றையுமே நீங்கள் கேட்டு அதை மதித்து அதை அப்பிரிசயியட்டு பண்ணுவது என்பது மிகவும் முக்கியமான விஷயம்.
பாயிண்ட் நிம்மர் 5 : உங்கள் இரண்டு பேருக்கும் சேர்ந்து நீங்கள் Financial Expertise-அ முடிவு பண்ணுங்க. உங்களுடைய கணவர் என்ன சம்பாதிக்கிறார் மனைவி என்ன சம்பாதிக்கிறார் என்று தெரிந்துகொள்ளாமல் உங்கள் இரண்டு பேருடைய கருத்துகளை ஒருவருக்கு ஒருவரும் புரிந்துகொள்ளாமல் கண் மூடித்தனமான எதிர்பார்ப்புகள் அங்க இருந்தது என்றால் நிச்சயமாக அந்த உறவு குலஞ்சுதான் போகும்.
பாயிண்ட் நிம்மர் 6 : ஒருத்தருக்கொருத்தர் அவங்களுக்குன் நேரம் ஒதுக்கி அவங்களுடைய தனிப்பட்ட விருப்பங்கள் அதாவது ஒரு படத்துக்கு போனும் தோனலாம் சாப்பிங்க போனும் தோனலாம் ஒரு புக்கு படிக்கினும் தோனலாம் இந்த மாதிரியான ஒரு தருணத்தை அவங்க அவங்க அவங்க அவங்களுக்கு ஓதிக்கிக்கணும் அதாவது அவங்க கடை பிடிக்கமும் செய்யணும்.
பாயிண்ட் நிம்மர் 7 : ஆரோகியம், ஆரோகியம்னா உடம்பு மட்டும் இல்ல இங்க மண நலமும் ரொம்ப முக்கியம் ரெண்டு பேருமே அவங்க அவங்களுடைய உடல் நிலையை நல்ல படியா வெச்சிருக்குறதும் மண நிலையை ரொம்ப மகிழ்ச்சியா வெச்சிருக்குறதும் ரொம்ப முக்கியம். உடம்ப சரியா வெச்சிக்கிட்டா ரெலேஷன்ஷிப் சரியா இருக்குமா அப்படின்னு கேட்டா எல்லாமே Inter-Connect தான்.
பாயிண்ட் நிம்மர் 8 : உங்களுடைய பாட்டனரை கண்ட்ரோல் பண்ணாதீங்க. நிறைய குடும்பங்கள்ல நாம சம்பாதிக்குறோம் அப்படின்னு ரொம்ப டாமினேட் செஞ்சு அவங்க பார்ட்னர்-அ கண்ட்ரோல் பண்ணுற குணம் இருக்குறது நம்ம பாத்துருக்கோம், அந்த மாதிரியான ஒரு Quality கண்டிப்பா இரண்டு பேருக்குமே இருக்கக்கூடாது. உங்களுடைய கண்ட்ரோல் பாட்டனர் இன்னொருவருடைய சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் அப்படின்னா அது நிச்சிமான அரோகிமான ஒரு விஷயமா இருக்க வாய்ப்பே இல்ல.. இன்னொருவரை வெறுப்பேற்றுற கடுப்பேற்றுற கஷ்டப்படுத்துற எந்தக் காரியத்தையும் பண்ணாம இருக்குறது இந்த உறவுக்கு மரியாதை கொடுக்குறதுக்கு சமம்.
பாயிண்ட் நிம்மர் 10 : என்ன தான் நான் எல்லா விஷயத்தையும் apply பண்ணினாலும் வாழ்க்கையில அடிக்கடி issues வந்துக்கிட்டே இருக்கு, ஒருவருக்கு ஒருவர் பிரச்சினைகள் இருக்கு அப்படின்னு நீங்க தொடர்ந்து feel பண்ணீங்கன்னா, நம்மால சாட்டோட் பண்ண முடியாததை, நாம help கேக்குறதுல தப்பே கிடையாது. professionals கிட்டக்க help எடுத்துக்கோங்க therapist கிட்ட போய்ட்டு நீங்க வந்து therapy எடுத்துக்கோங்க இதனாலலாம் உங்க உறவில மாற்றங்கள் ஏற்பட்டு அது நல்ல மேண்மை அடைதுனா சந்தோஷமா இருங்க இதெல்லாத்தை மீறி உறவில sufferings இருக்கு அப்படின்னு உருதியானா அதிலிருந்து வெளியில வரவும் தயங்காதீங்க.
இந்த பத்து points உங்களோட உரவை மேம்படருத்துக்கு ஒரு விதத்துல உதவும்னு நாங்க நம்புறோம்.
Article By Sakthi Harinath

