தனுஷ் அவர்கள் இன்னைக்கு பெரிய ஸ்டாரா இருக்க காரணமான நபர்கள்:
தனுஷ்:
சில பேருக்கு Born Acting Instinct இருக்கும், சில பேர் கிராஃப்டா கத்துக்கிட்டு சூப்பரா நடிக்க ஆரம்பிப்பாங்க. அப்படி தமிழ் சினிமாவில் வந்து ஆக்டிங் கத்துக்கிட்டு இன்னிக்கி ஒரு பெரிய நடிப்பு அசுரனா இருக்காரு தனுஷ்.
செல்வராகவன்:
துள்ளுவதோ இளமையில் ஆரம்பிச்சு செல்வராகவன் சார் தனுஷ் அவர்களே சரியா செதுக்கி இருக்காரு. அதுக்கு அப்புறம் அவங்க பண்ண எல்லா படமும் மாஸ்டர் பீஸ் தான் ( காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன)
அங்கு இருந்து நோ லுக்கிங் பேக்னு தான் சொல்லணும். தனுஷ் அவர்கள் ஏன் இவ்வளவு கனெக்ட் ஆகி இருக்காரு என்றால் அவருக்கு ஒரு பெரிய இமேஜ் இருக்கு, பெரிய ஸ்டார் இருந்தாலும் பக்கத்து வீட்டு பையன் நம்ம வீட்டு பையன் என்கிற பீல் கொடுக்கிற நடிகர்களில் தனுஷ் ஒரு முக்கியமான ஆள்.
வெற்றிமாறன்:
வெற்றிமாறன் தனுஷ் காம்போல மொத்தம் 12 நேஷனல் அவார்ட் வாங்கி இருக்காங்க ( ஹீரோ, டைரக்டர், புரொடியூசரா). அவங்க காம்போ இன்னிக்கும் ஒரு மறக்க முடியாத காம்போ. வெற்றிமாறன் கிட்ட ஏன் உங்க காம்போ இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்குன்னு கேட்டா அப்போ அதுக்கு அவர் தனுஷ் மட்டும் தான் கதையே கேட்காம நடிக்கிறாரு அப்படின்னு சொல்றாரு.
யுவன் சங்கர் ராஜா:
தனுஷ் அவர்கள் இன்னிக்கு யங்ஸ்டர்ஸ் மத்தியில ரொம்ப கனெக்ட் ஆகி இருக்க ஒரு முக்கிய காரணம் யுவன் சங்கர் ராஜாதனுஷ் அவர்கள் இன்னிக்கு யங்ஸ்டர்ஸ் மத்தியில ரொம்ப கனெக்ட் ஆகி இருக்க ஒரு முக்கிய காரணம் யுவன் சங்கர் ராஜா. அவரோட சாங்ஸ் எல்லாமே நம்மளுக்கு பெரிய இம்பேட்டை ஏற்படுத்தி இருக்கு. எல்லா ஆல்பமும் பெரிய சார்ட் பஸ்டர் தான்!!
தனுஷ்- தமிழ் சினிமா:
தனுஷ் டேலன்ஸ ஸ்டார்ட் பண்றதுல ஒரு பெரிய கிங் என்று சொல்லலாம். அவர் இண்டர்வியூஸ் பண்ண நிறைய பேலன்ஸ் இப்போ தமிழ் சினிமாவையே ரோல் பண்ணிட்டு இருக்கு அப்படின்னு சொல்லலாம் ( வெற்றிமாறன், அனிருத், சிவகார்த்திகேயன், மித்ரன் ஜவகர் etc,.. )
தனுஷ்- குளோபல் ஸ்டார்:
இன்னைக்கு பீரியட்ல ரஜினிகாந்த் கமலுக்கு அப்புறம் உலக அளவுல தெரிஞ்ச ஒரு ஸ்டார் அப்படின்னா அது தனுஷ் தான். அதுக்கு மிகப்பெரிய காரணம் கொலவெறி சாங். அது வேர்ல்ட் ஃபுல்லா வைரலான உடனே ஹிந்தில பெரிய ரீச் கிடைச்சு அங்க இருந்து ஹிந்தி பிலிம் பண்ண ஸ்டார்ட் பண்ணி அங்கேயும் ஹிட் கொடுத்து இருக்காரு.
தனுஷ் -காமன் மேன்:
ஒரு அஸ்பியரிங் காமன் மேன் அண்ட் ஸ்பேரிங் ஆக்டர் தனுஷ் ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன் நீ போற துறையில் ஒரு ஃபுல் எபிசோட் மட்டும் போடு லுக் எல்லாம் முக்கியமே இல்ல நீ என்ன பண்றேன்னு தான் முக்கியம் அப்படின்னு சொல்லி அடிச்ச ஒரு நபர் தனுஷ்
இப்படி காமன் மேன்ல இருந்து பல பெரிய ஸ்டார்ச உருவாக்கினதுல இருந்து தனுஷோட இம்பேக்ட் இந்த தமிழ் சினிமாக்கும் தமிழ்நாட்டுக்கும் ரொம்ப பெருசு இன்னும் நிறைய சம்பவம் பண்ணுங்க
சூரியன் எப்எம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ் அவர்களே