Specials Stories

இது மூடநம்பிக்கை இல்ல அறிவியல்!

நம்ம எவ்வளவோ விஷயங்கள, மூட நம்பிக்கைப்பா இது… அப்படின்னு சொல்லிருப்போம். ஆனா அது மூட நம்பிக்கை இல்ல அதுக்கு பின்னாடி ஒரு பெரிய அறிவியலே இருக்குன்னு சொன்னா எவ்வளவு ஆச்சரியமா இருக்கும். அப்படி ஒரு விஷயத்ததான் இப்ப நாம பாக்க போறோம்.

நம்ம பழைய சாமி படங்கள்ல கவனிச்சிங்கன்னா Climax Scene-ல ஹீரோக்கு உடம்பு சரி இல்லாமா எந்திரிக்க முடியாத அளவுக்கு போயிடும். அந்த Hero சாவ கூடாதுங்கறதுக்காக Heroine சாமி முன்னாடி பாட்டு பாடுவாங்க, கடைசில அந்த ஹீரோவும் உயிர் பொழச்சிடுவாங்க.

அதெப்படி சாத்தியமாகும்? கேக்கவே சிரிப்பா இருக்குல, ஏன் நிறைய பேர் யாகம் பண்ணுவாங்க, அதிக பிராத்தனைகள் நடக்கும், இதோட முடிவுல அவங்க அந்த நோய்ல இருந்து தப்பிச்சுடுவாங்க. இதெல்லாம் உண்மையா அப்படின்னா? கண்டிப்பா உண்மைதான்.

நம்மளுடைய உடல்நிலையோ, மனநிலையோ சரி இல்லைன்னா ஒரு பாட்டு கேக்கனும்னு தோணும், அந்த பாட்ட கேட்ட உடனே அந்த பாட்டுக்கு ஏத்த மாதிரியான மன நிலைக்கு நம்மளும் மாறிடுவோம். இதெல்லாம் எப்படி நடக்குதுன்னு கவனிச்சிங்களா? இதுக்குப் பின்னாடி எவ்வளவு பெரிய விஞ்ஞானம் இருக்குனு தெரியுமா?

2010, Mexico வளைகுடாவில் நடந்த எண்ணெய் விபத்துல பில்லியன் கணக்கான லிட்டர் Oil கடல்ல கலந்துடுச்சு. அதை எப்படி சுத்தப்படுத்தலாம்னு யோசிக்கிறப்போ, ஜான் ஹட்ச்ஹின்சன் என்ற மின் காந்த ஆற்றல் நிபுணர் 528Hz கொண்ட இசையின் மூலமா அந்த மொத்த கடல்ல கலந்த எண்ணெயையும் 4 மணி நேரத்துல சுத்தப்படுத்துனதா சொன்னாங்க.

இதுல என்ன முக்கியமான விஷயம் அப்படின்னா, அந்த 528Hz க்கு அவ்வளவு Power இருக்குன்னு சொல்லலாம். 528Hz க்கு நம்ம உடல்ல இருக்குற DNA வை சரிசெய்யக்கூடிய சக்தி இருக்குன்னு சொல்றாங்க. 528Hz அப்படிங்குறது தியானத்திற்கான ஒலி அதிர்வு-னு சொல்றாங்க.

Parvathy Stuns in New Photoshoot: A Look at the Indian Actress’s Beauty

Continue reading

Happy Birthday to the Master of Realism: Vetrimaaran

2007வது வருஷம் நவம்பர் 8 ஆம் தேதி அதுக்கு  முந்தின ராத்திரி வரைக்கும் நான் சரியா படம் எடுக்கல, இன்னும் நல்லா படம் எடுத்திருக்கனும்னு, இந்த மாதிரி இவர்  மனசுல பல எண்ணோட்டங்கள் ஓடுச்சு. படம் அடுத்த நாள் ரிலீஸ் ஆனது அப்புறம் இந்த மனிதரோடு பெயர் பட்டி தொட்டி வரைக்கும் இளைஞர்கள் மனசுல ஆழமா பதிஞ்சுது. அந்த பெயர் தான் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் படத்தின் மூலமா தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ஆரம்பகால கட்டத்துல இயக்குனர்…

Continue reading

இசைஞானியின் இசை வாரிசு!

ஒரு ஊர்ல ஒரு வெட்னரி டாக்டர் இருந்தாரு… பொதுவாவே வெட்னரி டாக்டர் வேலை என்னன்னா, நம்ம வளக்குற செல்ல பிராணியை கொண்டு போறோம்னா என்ன பிரச்சனைன்னு பார்த்து அவறே அதுக்கான மருந்து கொடுத்துடுவார். அப்படிப்பட்ட ஒரு வெட்னரி டாக்டர் பற்றி தான் நான் இப்ப சொல்ல போறேன். இந்த வெட்னரி டாக்டரோட ஸ்பெஷல் இவரு 17 வயசுலயே வெட்னரி டாக்டராகிட்டார். அது எப்படின்னு யோசிக்கலாம் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்கே புரிஞ்சிடும். ஆரம்ப கட்டத்துல இவரோட வேலையை…

Continue reading

வித்தியாசமான த்ரில்லர் கதை “பிளாக்”

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரித்த ‘மாயா, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டானாக்காரன்’, ‘இறுகப்பற்று’ படங்கள் மக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு சூப்பர் ஹிட்டான படங்களை தயாரித்த நிறுவனம் பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் மீண்டும், வித்தியாசமான மற்றுமொறு தேர்ந்தடுத்த கதைக்கு “பிளாக்” என்று பெயர் வைத்துள்ளார்கள் . ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம். இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானம். நொடிக்கு நொடி திரில்லர். ஒரு குறிப்பிட்ட இடம் அதாவது அனைவராலும் பயமுறுத்தலான இடமாக பார்க்கப்படும். அந்த இடத்தில் நடக்கும் சம்பவங்கள்…

Continue reading

13 வருடங்களாக “தோல்வி கானா வெற்றியில் ‘மங்காத்தா’

முழு வில்லனாக, வில்லன் ஆனாலும் ஹீரோவாக தல அஜித். தல ரசிகர்களுக்காகவே தல ரசிகர்களால் உருவாக்கப்பட்டு தல ரசிகர்கள் நடித்த படம் மங்காத்தா. மேலும் தனது 50 வது படத்தில் எந்த நடிகரும் வில்லனாக நடிக்க யோசிக்கும் நேரத்தில் தல அஜித் வித்தியாசமான இந்த மங்காத்தா ஆட்டத்தை ஆட முடிவெடுத்து அதில் வெற்றியும் கண்டார். பல சஸ்பென்ஸ்களோட ஜாலியான வில்லனாக 500 கோடியை கொள்ளையடிக்க திட்டமிடும் 4 கெட்டவர்கர்களுடன் 5வது ஆளாக நம்ம தல அஜித். சஸ்பென்டில்…

Continue reading

இது மாதிரியான ஒலி அதிர்வுகள் நம்முடைய உடம்ப சரி செய்யுது அப்படினும், இதனாலதான் தியானம் பண்ணுறவங்க உடம்பு ஆரோக்கியமா இருக்கும்னும் சொல்றாங்க. நீங்க கோவில்ல பஜனை பாடுறதெல்லாம் கேட்டிருப்பீங்க… அதெல்லாம் 432Hz-ல இருக்கும்.

இது நம்மல இந்த உலகத்தோட இயற்கையோட இணைக்கும். இது நம்மளுடைய மனச தூய்மைப்படுத்தும்னு சொல்றாங்க. நம்ம தியானம் பண்ணும்போது கவனிச்சிங்கன்னா Aum, Ham, Om அப்படிங்குற வார்த்தைகளெல்லாம் இந்த ஒலி அதிர்வுலதான் இருக்கும்.

இன்னைக்கும் நிறைய வீட்டுல சுப்ரபாதம், கந்த சஷ்டி கவசம் போன்ற பாட்டை போட்டு கேக்குறதால நம்முடைய உடம்பு சுருசுருப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்குதாம். இந்த மாதிரியான பல விஷயங்கள மூடநம்பிக்கைகளா இருக்கும் அப்படிங்குறத தாண்டி அதுக்குப்பின்னாடி என்ன அறிவியல் இருக்கும்னு கண்டிப்பா யோசிக்கனும். இந்த மாதிரி உங்களுக்கு எதாவது விஷயங்கள் தெரிஞ்சா கமெண்ட் பண்னுங்க.

Article By Smily Vijay

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.