10 Ways to IMPROVE SEMEN STRENGTH | Suryan Explains – Lifeன்ற RACEல நாம ஒவ்வொருத்தரும் ஓடி ஓடி உழைச்சிட்டு தான் இருக்கோம் நமக்கான இலக்க நோக்கி. சிலர் அந்த Raceல பாதிலையே வெறுப்படையலாம், விரக்தியடையலாம், தோத்து போய்ருவோமான்ற பயத்துல இருக்கலாம். நீங்களும் அந்த மனநிலைல இருக்கீங்கனா ! இங்க நீங்க வாழ்றதுக்கே நீங்க ஜெய்ச்ச ஒரு Sperm Race தான் காரணம். ஒரு உருவமாகுறதுக்கு முன்னாடியே Raceல ஜெய்ச்ச நாம , எதை வேணாலும் Face பண்ற தைரியத்தோட இருக்க வேண்டாமா!!?? உங்க Semen Strength increase பண்ண இந்த 10 Steps-ச follow பண்ணினா போதும்.
1) நம்ம ஊர்ல எப்போ Unlimited Foodsம் ,untime Food conceptம் வர ஆரம்பிச்சுச்சோ அப்பவே காசு குடுத்து தேடி தேடி unhealthy foods சாப்பிட ஆரம்பிச்சுட்டோம். பாலத்துக்கு கீழ இருக்க பஜ்ஜி கடை, ஜங்ஷன்ல இருக்க ஜூல் கடை,Bus stand Badam பால் எப்பவாச்சும் சாப்பிட்ட தப்பில்ல எப்பவும் சாப்பிடுறது தான் தப்பு ..உங்க உயிரணுக்களை Strength & increase பண்ண நிறைய கீரைகள், முட்டை,Walnut,வாழைத்தண்டு , ஊர் திராட்சைனு நல்ல சத்தான உணவுகளை சாப்பிட்டு Balanced diet -ட்ட maintain பண்ணனும்.
2) அதேபோல உயிரணுக்கள் அதிகரிக்க உங்களுக்கு குடிப்பழக்கம் கண்டிப்பா இருக்கணும் அதுவும் ஒரு நாளைக்கு 3-4 bottleலாச்சும் குடிக்கணும், bro already unlimitedடா போய்ட்டு இருக்கு நான் கூட பயந்துட்டேன் ,என் வயித்துல சரக்குவாத்திங்கனு சந்தோஷபடாதீங்க நான் சொன்னது Quarter இல்ல வாட்டர். ஒரு நாளைக்கு 4-5லிட்டர் தண்ணி குடிச்சு bodyயா hydratedடா வச்சுக்கோங்க.உங்க உடம்பு சூடு குறைய குறைய உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகமாவும்.
3) சிலர்லாம் bodyய healthyயா Fit -ட்டா வச்சுக்க GYM போவாங்க அதுக்கு main inspiration சினிமா தான் சூர்யா , தனுஷ்,விஷால் ,விக்ரம் இப்பிடி பலரால பசங்க Gym போக ஆரம்பிச்சாங்க..ஆனா அதிகமா ஒரு சிலர் Gym Powders ,அது இதுனு எடுத்துக்கிறாதால Semen Strength கம்மியாகும்…so எதுனாலும் Proper consultation ஓட இருக்கணும் ,அதே மாதிரி ,gym மட்டுமில்ல Regular exercise daily 30-40minutes பண்ணினா லே நம்ம testosterone அளவு கூடி உயிரணுக்கள் பலமாகும்.
4) Hot இந்த வார்த்தை எங்க எங்க பயன்படுத்துரோமோ அதுக்கு ஏத்த வேற வேற அர்த்தங்கள் தரும். ஆண்களுக்கு உயிரணுக்கள் குறைய மிக முக்கிய காரணமே Hot வைக்குற வேட்டு தான்.. 🥵 Social Mediala எவ்வளவோ பாக்குறோம் , எவ்வளவோ படிக்குறோம் லேப்டாப்ல, Mobileல இருந்து Heat அதிகம் Generate ஆகும் மடில வச்சு ரொம்ப நேரம் use பண்ணாதீங்கனு! அதனால சூடு அதிகமாகி உயிரணுக்கள் வலிமையும் , எண்ணிக்கையும் குறையும் அதை தவிர்த்துருங்க.
5) Smoking Causes Cancer , Liquor drinking is injurious to healthனு தியேட்டர்ல Awareness message வரும் போது குமாரு ,பாலாஜி, Alexனு friends பெர கத்தி வம்பிலுப்போம் ,ஆனா Smoking & Alcoholதான் உங்க தலைமுறைய உங்களோட முடிச்சுவிட போது. physical relationshipல எல்லா ஆண்களும் Semen release பண்ணுவாங்க அதுல இருக்க Sperms strengthenனா இருக்கணும்னா Smoke பண்றதையும், drink பண்றதையும் மொதல்ல கொஞ்சம் கொஞ்சமா விடணும்,அப்பறம் மொத்தமா மறக்கனும். ஒரு மாசம் இதை Follow பண்ணி பாருங்க உங்களுக்கே Semen Thickness ,colorனு நெறைய மாற்றங்கள் தெரியும்.
6) நமக்கு surprise கொடுக்க girlfriend இல்லைனாலும் மாசம் ஒரு முறை கைல காசு இருக்கே savings பண்ணலாம்னு நினைக்கும் போது தீடீர் Surprise-சா ஜலதோஷம்ல Start ஆகி heavy fever ஒன்னு வரும் பாருங்க அதை தவிர்க்க முடியாது ,ஆனா அந்த மாதிரி எதும் HEALTH issues வரும்போது doctor consult பண்ணாம Tablets எடுக்கறது, Heavy doses use பண்றது, எதாச்சும் online researchல இருக்கும்போது sideல வர Ad click பண்ணி எதேதோ மாத்திரை வாங்குறது, வேணுமா குழந்தை பாக்கியம் வாங்குங்க குருவி லேக்கியம்னு … இப்பிடி கண்டதை சாப்பிட்டோம்னா உயிரணுக்கள் நம்ம உடம்புக்குள்ளையே உயிரவிட்டுரும்..so உங்க semen strength increase பண்ண heavy steroids, Banned tabletsலாம் எடுத்துக்காதீங்க.
7) நல்ல Healthyயான Sperm உருவாகி உங்களுக்கு ஒரு daughter oh,Son uh பொறக்க Sunம் Help பண்ணும் , எப்பிடி மகாபாரதத்துல வர கர்ணன் மாதிரியான ??அதில்ல… !School படிக்குறப்ப Science class cut அடிச்சிருந்தா VITAMIN D sunlightல இருந்தும் நமக்கு கிடைக்கும்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்காது ,So Early morning sunlight , சாலமன் fish,Egg yoke இப்படி Vitamin D அதிகம் எடுத்துக்கிறது Semen eh strength ஆக்கும்.
8) Healthy Semenக்கு நல்ல காய்கறிகள், பழங்கள்,சத்தான உணவுகள் சாப்பிட்டா மட்டும் போதாது உடல் எடையை சரியா Maintain பண்ணணும்.. அதிக உடல் பருமன் , Obesity problem இருக்கவங்க அதை Control பண்ண முயற்சி எடுங்க..அப்பதான் Testosterone அதிகமாகும்.
9) பலர் பசங்களா பயம்முறுத்தி , அவங்களுக்கு குற்ற உணர்ச்சிய உண்டாக்குறது Mastrubation பண்ணினா உனக்கு குழந்தையே பொறக்காது, இப்படி அநியாயமா பல உயிர்களை கொன்னுட்டியேனு மீம்ஸ் எல்லாம் பார்ப்போம். nothing is wrong, when it is in limit. சிலர் அதையும் தவறா புரிஞ்சு அதிகமா Mastrubation பண்றது தான் இங்க பிரச்சனை.. அதனாலTestoterone அளவு குறைஞ்சு உயிரணுக்கள் வீரியம் குறையிது. உங்க Semen strengthen ஆகணும்னா இந்த Habit eh control பண்ணுங்க.
10) நீங்க சொல்றதெல்லாம் கேட்டா இன்னைக்கு எனக்கு தூக்கமே போயிரும் போல !ஏற்கனவே ஒரு நாளைக்கு மூணு ,நாலு மணி நேரம் தான் தூங்குறேன்னு புலம்பினா …அதுவும் பிரச்சனை தான். Properரான Sleep cycle follow பண்ணீங்கனா உயிரணுக்கள் அதிகமாகும் , வீரியமாகும்.