தோல்வி – என்றாவது, எதற்காவது, எப்போதாவது நம்மை தீண்டாமல் விடுவதில்லை. தோல்வியும் ஒரு சக்தி தான். அது தரும் நம்பிக்கை அபரிதமானது. அதை உணர்ந்தவர்கள் அனைவரும் இன்றைய சாதனையாளர்கள். தோல்வியை கண்டு பயந்து, துவந்து, தோய்ந்து போனவர்களுக்கு இந்த வீடியோ ஒரு நம்பிக்கையை தரும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.
தோல்வியை கண்டு பயந்து போனவர்களுக்கு இந்த வீடியோ ஒரு நம்பிக்கையை தரும்!!!
August 10, 2018
1 Min Read
You may also like
About the author
Suryan Web Desk
A desk hand that tirelessly churns out news articles and videos.

Add Comment