10 Powerful Ilayaraja Tracks – தூக்கம் இல்லாமல் தவிக்கும் நீங்கள், இரவில் நிம்மதியாக தூங்க இந்த 10 இளையராஜா பாடலை கேட்டாலே போதும்.
- நிலாவே வா (மௌன ராகம்)
- காதலின் தீபம் ஒன்று (தம்பிக்கு எந்த ஊரு)
- கண்ணே கலைமானே (மூன்றாம் பிறை)
- கற்பூர பொம்மை ஒன்று (கேளடி கண்மணி)
- பிள்ளை நிலா (நீங்கள் கேட்டவை)
- பூவே செம்பூவே (சொல்ல துடிக்குது மனசு)
- நிலவு தூங்கும் நேரம் (குங்குமச்சிமிழ்)
- ஊரு சனம் தூங்கிருச்சு (மெல்லத் திறந்தது கதவு)
- தேனே தென்பாண்டி மீனே (உதய கீதம்)
- பச்சை மேல பூவு (கிழக்கு வாசல்)