Ten steps to Preserve Food in Summer in Tamil – வெயில் காலம் வந்தா வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடினு பாட்டு பாடி Vibe எல்லாம் பண்ணது once upon a time இப்பலாம் வெயிலோட போராடி,அம்மாடி ஆத்தாடினு வெயில் ஆரம்பிக்குற Timeக்கு முன்னாடி office போனும் ,வெயில் போன அப்பறம் வெளிய போலாம்னு தான் Plan போடுறோம். இந்த வெளுத்து கட்டுற வெயில் காலமோ….மழையா போட்டுதாக்குற புயல் காலமோ வீட்ல இருந்தோம்னா சீசனுக்கு ஏத்த சாப்பாட்ட Full கட்டு கட்டுவோம். ஆனா வெயில் காலத்துல நம்ம வீட்ல செய்யுற சில foods bஇல்லான கடைல வாங்குற foodsலாம் அதிக வெப்பத்தால கெட்டு போயிரும்….so summerல food-ட Preserve பண்ண பத்து tips தெரிஞ்சிக்கோங்க.
1) பால் ,தயிர் ,பழங்கள், காய்கறிகள் இதெல்லாம் Venkat prabhu படத்துல வர பிரேம்ஜி மாதிரி கண்டிப்பா நம்ம வீட்ல இருக்கும் , சம்மர்ல பால அடிக்கடி சூடு பண்ணி வைப்போம் , காய்கறி, பழங்களை ஈர துணி சுத்தி வைப்போம்….ஆனா இதெல்லாம் அடிக்குற வெயிலுக்கு கெட்டு போகாம இருக்க எடுத்த நாள் முதல் இந்த நாள் வரை Rest eh vidama oodura Fridgeல வச்சு freezing பண்ணலாம்.
2) அதேபோல ஊறுகாய் all seasonலையும் ஐயா கில்லிடானு சொல்ற மாதிரியான siddish சம்மர் அதிகமா மாங்காய், எலுமிச்சை எல்லாம் கிடைக்கும் அதை உப்பு , வெஞ்சாரம் ,எண்ணெய் கலந்து ஊறுகாய செஞ்சு preserve பண்ணலாம்.
3) Sun drying – பெயர கேட்டு face cream productனு நினைச்சுராதீங்க வெயில் காலத்துல காலம் காலமா நாம பண்ற வடகம் காய வைக்குற method தான்.தக்காளி , வெங்காயம் , என் பழைய சோறு கூட மீந்து போனா வடாம் , அப்பளமா மாத்தி preserve பண்ணலாம்.
4) சில உணவுகள் குறிப்பா காய்கறியான மாங்காய், எலுமிச்சை , இறைச்சில மீன் இதெல்லாம் ரொம்ப நாளைக்கு preserve பண்ண Salting முறைய follow பண்ணணும் உப்பு போட்டு வச்சா எதுவும் கெடாது.
5) சம்மர்ல வீட்ல குழந்தை இருக்கதால நிறைய பழங்கள் வாங்கும் ,ஆனா அதுல அதிகமா சில பழங்கள் ரெண்டு மூணு நாள்லையே கேட்டு போக ஆரம்பிச்சுரும். அது தடுக்க Sugaring பண்ணலாம் fruits-ச ஜாம் மா,இல்ல Juiceசா Make பண்ணலாம்.
6) அடுத்து சில Fruits & vegetables ரொம்ப நாள் உபயோக படுத்த அதை Sauce-சா கூட ready பண்ணலாம் ,ஆனா ரெடி பண்ணின Sauce eh – அப்பிடியே கிச்சன்ல வச்சா ஒன்னு கேட்டு போகும் இல்ல எலி தூக்கிட்டு போகும் ,அதை Preserve பண்ண Canning / Bottling method மூலமா பாட்டில்ல அடைச்சு வைக்கலாம்.
7) Fermentation இந்த முறைய உலகத்துக்கே சொன்னது நம்ம பைய தான் ,விதை நாம போட்டது… இப்பிடி Getha சொல்லலாம் ,தயிர் ,இட்லி தோசை மாவு,கஞ்சி இதையெல்லாம் புளிக்க வைச்சு preserve பண்ணி Use பண்ணலாம்.
8) அடுத்து Vaccum Sealing ,எனக்கு Vaccum cleaner தெரியும் இதென்ன Vaccum sealingனா நம்ம வீட்டு லேடீஸ் ஓட Banking method தான்… சில உணவு பொருள் காத்து பட்டா ,வெயில் பட்டா கெட்டு போயிடும் அதை தடுக்கு நல்ல ஒரு டப்பால போட்டு Tightட்டா மூடி வச்சா போதும்.
9) ஒரு சில உணவுகளை கேடமா பாதுகாக்க எங்க வீட்ல Fridge இல்லனு feel பண்றீங்கறா அதுக்கு தான் பணை இருக்கே…ஈரமான பணைல சில உணவு தண்ணி ஊத்தி அதுல பால் Packet , தயிர் packet லாம் போட்டு வச்சா ஒரு நாளைக்கு கேட்டு போகாம இருக்கும்.
10) கடைசியா ShareMarket, Vegetables Market எந்த மார்க்கெட்டா இருந்தாலும் அது Down ஆகும் போது பலர் நிறைய பொருள் வாங்குவாங்க…அப்படி சில காய்கறிகள் கம்மி விலை கிடைக்குதுனு நிறைய வாங்கி சமைக்காமையே கெட்டு போயிரும் ,அதை தடுக்க உருளைக்கிழங்கு, வெங்காயம்,பூண்டு எல்லாம் காத்து கம்மியாவும் இருட்டா இருக்க இடங்கள்ல வச்சா அதுக்கு மேல செடி முளைக்காம இருக்கதை தடுக்கும்.
இந்த பத்து Tips-ச Follow பண்ணினா Summerல வாங்குற Fruits, Vegetables,நாம செய்யுற Foods-eh கெட்டு போகாம Preserve பண்ணலாம்.
இது போல நிறைய interesting Tips தெரிஞ்சிக்க Suryan Explains eh Like, Follow, Share பண்ணுங்க