- இதுல முதல் விஷயமே, நாம சின்ன பிள்ளைல இருந்து கேட்ட வளர்ந்த விஷயம் தான். குழாய்-ய மூடனும். சின்ன லீக்-னு அசால்ட்-ஆ விடாம தண்ணி குழாய்-அ பாத்ததும் tightஆ மூடனும். குழாய் தண்ணி கொஞ்சமா லீக் ஆகும், ஆனாலும் ஒரு நாள்-ல மொத்த tank தண்ணியும் காலி ஆகிடும். உங்க வீட்ல ஏதாச்சு பைப்ல leakage பாத்த உடனே close பண்ணுங்க.. முடியலைன்னா உடனே பிளம்பர் வச்சி சரி பண்ணுங்க.
- Water Bottle, jugs, Caneல பிடிக்குற தண்ணீர நாம நம்மை அறியாமையே பாழாக்குறோம். நாம குளிக்குற தண்ணீரை நம்ம toilet flush-லயும், garden watering-லயும் use பண்ற மாதிரி plan பண்ணுங்க.
- பல் துலக்கும்போது, கைகழுவும்போது tap ஆஃப் பண்ணுங்க. நம்ம பேசிக்கிட்டு toothbrush பண்ணும் 2 நிமிஷத்துல 6 லிட்டர் தண்ணீர் போயிடும்.
அதனால, பல் துலக்கும்போது tap-ஐ off பண்ணுங்க. - பழைய Flush Tanks-ஐ dual flush system-க்கு மாற்றுங்க. இது நம்மக்கு தண்ணீர் usage-ஐ 40%-க்கும் குறைக்க உதவும்.
- Water hose இல்லாம, Car Wash பண்ணுறதுக்கு bucket use பண்ணுங்க, Hose-ல wash பண்ணினா 100 லிட்டர் போயிடும். Bucket-ல போன்னா 30 லிட்டர்ல முடிச்சிடலாம்.
6. உங்க வீட்டை Rain Water Harvesting System அதாவது மழை நீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்துற முறையில கட்டமைக்கணும்.
7. Tank பைப்லைன் தண்ணீர் waste ஆகாம பாத்துக்கொள்ளுங்க.. motor போட்டு tankல தண்ணீர் நிரப்பும் பொது கவனமா இருக்கனும். tank நிரம்பி ரொம்ப நேரம் overflow ஆகுற நிலைமைக்கு போகக்கூடாது. overflow நிமிடத்திற்கு 10 லிட்டருக்கு மேல போயிடும். Overflow alarm-ஐ install செஞ்சு தண்ணீர் waste-அ கட்டுப்படுத்துங்க.
8. Washing machine usage-ஐ கவனமா இருங்க. Full load-ல மட்டும்தான் machine ஓடணும். Half load-ல போனாலும் same தண்ணீர் போகும்.இதனால உங்களுக்கு தண்ணீர் மட்டுமில்ல மின்சாரமும் வீண்செலவு தான்.
9. Garden-க்கு அதிக தண்ணீர் இல்லாம drip irrigation system use பண்ணுங்க. இது slow-ஆவும், effective-ஆவும் plant-க்கு water supply பண்ணும்.
10. Water Reuse செய்ற பழக்கத்தை உண்டாக்குங்க. கிச்சன்ல veggies wash பண்ணுற தண்ணீரும், குளிச்ச தண்ணீரும் reuse பண்ண கண்டிப்பா முடியும். அதுக்கான வீடு கட்டமைப்பை யோசிச்சு செயல்படுத்துங்க
Article By SAkthi HAriNath