- முத விஷயமே பட்ஜெட் – உங்க பாக்கெட்-ல எவ்ளோ இருக்கு.. 5000? 10000?-ஆ . உங்க பட்ஜெட் பிளான் செய்யாம உங்களால ஒன்னு பண்ண முடியாது. நீங்க உங்க பட்ஜெட்-அ முடிவு பண்ணுங்க. நீங்க முடிவு செய்யுற பட்ஜெட் விட Extra 30% தனியா எடுத்து வச்சுக்காங்க. அது emergency-காக. ஒருவேளை உங்க பட்ஜெட் தாண்டுன அந்த எக்ஸ்ட்ரா amount குள்ள முடியற மாதிரி பாத்துக்கோங்க.
- எடுத்த எடுப்புல Foriegn, கோவா-னு போகமா உங்கல சுத்தி இருக்கிற tourist place-ல எது பெஸ்ட்-னு choose பண்ணுங்க. தமிழ் நாட்டு குள்ள போகணும்-னு முடிவு செஞ்சா Ooty, Yercaud, Kodaikanal இந்த மாதிரி இடங்கள்-ல choose பண்ணுங்க. இங்க நிறைய பட்ஜெட் friendly places இருக்கு.
- மூணாவது பிளானிங் – Off-Season Travel
எப்பவும் சீசன் டைம்-ல போன டிக்கெட் ரேட், ஹோட்டல் price எல்லாமே ஜாஸ்தியா இருக்கும். கூடவே செம crowd. நீங்க நிம்மதியா டைம் spend பண்ண முடியாது. இதே Off-Season-ல Travel பண்ண இது எதுவும் இருக்காது. கம்மி price-ல உங்க பட்ஜெட்-ல நீங்க enjoy பண்ணலாம். - Government Transport Use Pannunga – உங்க gang-ல நிறைய நபர்கள் இருந்தா car, van புக் பண்ணி போயிடு வாங்க. இல்லைனா எப்பவும் Government Transport Use Pannunga. குறிப்பா TNSTC, SETC buses use பண்ணுங்க, ரயில்வே choose செஞ்ச ரொம்பவும் நல்லது.Government ஓட Tourist website-ல நிறைய schemes இருக்கு. அத நீங்க தேடணும். government நிறைய சலுகைகள் குடுத்துருக்கு. அத நீங்க use பண்ணனும். இடைல வர்ற tourist guide இல்லை அந்த இடத்துல இருக்கிற agency கிட்ட போன தெளிவா விசாரணை பண்ணனும். முடுஞ்ச வரை cost கட்டிங் பண்ண பாருங்க.
- Group ah Ponga – Sharing la Savings – நீங்க சிங்கள் ஆ போன நிறைய செலவு ஆகும். ஒரு ஆளுக்கு ஹோட்டல்-ல 1000 ஆச்சுன்னா அதே நீங்க 5 பேர் சேர்ந்து போன தலைக்கு 200 தான் ஆகும். எப்பவும் Sharing is saving bro! அதே சமயம் உங்களோட வரக்கூடிய குரூப் உங்களுக்கு பரிட்சியமான நபர்கள இருந்த ரொம்பவும் நல்லது.
- Stay Options – Hostel & Homestay – ஹோட்டல் ல தங்கணும்-னு பிளான் செஞ்சு ஸ்டார் ஹோட்டல் மாதிரி பெரிய இடத்துக்கு போகாம ஹாஸ்டல் இல்லைனா ஹோம் ஸ்டே மாதிரி பிளான் பண்ணுங்க. அங்கேயும் உங்களுக்கு தேவையான வசதிகள் இருக்கும்.
- Food Selection – நாம ஒரு இடத்துக்கு ட்ரிப் போனா அங்கையும் போய் pizza, burger மாதிரி foods-அ avoid பண்ணுங்க. அந்த மாதிரி உணவுகள் நம்ம வசிக்குற இடத்துலயும் இருக்கும். எப்பவும் நீங்க vacation போற இடத்தோட ஸ்பெஷல் food என்னானு நெட்-ல research பண்ணுங்க, இல்லைனா தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு தெருஞ்சுக்காங்க. அந்த இடத்தோட ஸ்பெஷல் foods try செய்றனால பணம் அவ்ளோ செலவு ஆகாது. அந்த இடத்துல அந்த food பட்ஜெட் friendly-ஆ இருக்கும். இதனால நீங்க நிறைய experiance பண்ணலாம், காச மிச்சப்படுத்தலாம்.
- Explore Free Spots – எப்பவும் ஒரு இடத்துல செயற்கையா உருவாக்குன விஷயங்களுக்கு தான் என்ட்ரி fees வசூல் செய்வாங்க. நீங்க எப்பவும் இயற்கை சார்ந்த இடங்களுக்கு முக்கியத்துவம் குடுக்கணும். அப்போ தான் அந்த இடங்களோட கலாச்சாரமும் வாழ்வியலும் உங்களுக்கு புரியும். பார்க், கோவில்கள், சர்ச் இந்த மாதிரி இடங்களுக்கு போறது ரொம்பவும் நல்லது.
- Avoid Unwanted Shopping – Vacation போறது experiance-கும் memoriesகும் தான். ஷாப்பிங் பண்றதுக்கு இல்ல. அங்க போய் 5 கி செயின் வாங்கணும், cap வாங்கணும்-னு வெட்டி செலவை கம்மி பண்ணுங்க. இப்போ எல்லா பொருளும் எல்லா இடத்துல கிடைக்குற மாதிரி வாய்ப்புகள் கொட்டி கிடக்குது. எப்பவும் நீங்க vacation போற இடத்துல அறிய பொருட்கள் வாங்க விரும்பினா வாங்குங்க.. ரொம்பவும் ஈசி-யா கிடைக்குற பொருட்கள வாங்குறத தவிர்க்கவும்.
- Plan Ahead – Last Minute illa – கடைசியாவும் மொத விஷயமா நீங்க ரொம்பவும் கவனமா இருக்க வேண்டியது planning. எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும். இல்லைனா சொதப்பிடும். எப்பவும் நீங்க குரூப்-ஆ பிளான் போடும் போது கடைசி நேரத்துல அந்த பிளான்-ஆ சொதப்புரத்துக்கு ஒருத்தர் இருப்பார். அவர் யாருனு கண்டு பிடிச்சு smart-ஆ deal பண்ணனும். Last minute-ல பிளான் செய்றனால டிக்கெட் ரேட் கொஞ்சம் ஜாஸ்தி ஆகும். குறைஞ்சது ஒரு வாரத்துக்கு முன்னாடி பிளான் செஞ்சு அத executive பண்ணனும். இதனால Tickets, stay எல்லாம் pre-book செஞ்ச save pannalaam.
Article By Sakthi Harinath

