தமிழ் சினிமாவில் “நம்ம வீட்டு பையன்” மாதிரி எளிமையான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் விமல். ஆனால் ஒரு secret என்னனா… மக்கள் அவரை சாதாரண ஹீரோவாக மட்டும் பார்க்க மாட்டாங்க… “Galaxy Star”ன்னு கூட அழைப்பாங்க!
(எதுக்குன்னா? அவரோட simplicity universe-level reach ஆகிடுச்சு! )
விமலுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் பசங்க. அந்த படத்துல அவர் நடித்த கேரக்டர் ரொம்ப natural-ஆ இருந்ததுனால, audience “இவன் நம்ம ஊரு பையன் தான்!”ன்னு feel பண்ணிட்டாங்க.
அதுக்கு அடுத்ததாக கலவாணி படத்தில் full village vibe-ல கலக்கிய விமல், அங்கேயே settle ஆகிடாமல் straight-ஆ “Galaxy Star” orbit-க்கு போய்ட்டார் போல!
வாகை சூட வா மாதிரி meaningful படங்களிலும் அவர் தனது நடிப்பை நிரூபித்தார். அந்த படம் தேசிய விருதும் வாங்கியது—அதுவே அவர் acting range-க்கு proof.
விமலின் biggest strength என்னனா, over acting இல்லாம simple-ஆ acting பண்ணுவது. அந்த simplicity தான் அவரை “Galaxy Star”ன்னு ரசிகர்கள் சிரிச்சுக்கிட்டே love பண்ணுற அளவுக்கு கொண்டு வந்திருக்கு.
இப்போவும் விமல் mass, class இரண்டையும் mix பண்ணி கதைகளை தேர்வு செய்து, தனது தனித்துவத்தை காப்பாற்றிக்கொண்டு வருகிறார்.
Earth-ல இருந்து start பண்ணி Galaxy-க்கே போன star — அதுதான் நம்ம விமல்!
Article By – RJ JO

