Teaser/Trailer

Vaanam Kottattum – Teaser | Mani Ratnam | Dhana | Madras Talkies

மெட்ராஸ் டாக்கீஸ்-ன் வானம் கொட்டட்டும் டீசர் வெளியானது!!!

இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில், தனாவின் இயக்கத்தில் பிப்ரவரி 7ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் பிரபு, சாந்தனு, சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா மற்றும் மடோனா செபாஸ்டியன் என நட்சத்திர கூட்டணியில் உருவான இத்திரைப்படத்திற்கு சித் ஸ்ரீராம் இசை அமைத்துள்ளார்.

குடும்ப பின்னணி கொண்டு உருவாகி உள்ள இத்திரைப்படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.