Suryan Explains

10 steps to Avoid Hair Fall | Suryan Explains

10 steps to Avoid Hair Fall
10 steps to Avoid Hair Fall

10 steps to Avoid Hair Fall: choolல Teacher தலைல கொட்டும் போது வலிச்சதவிட ,தலைல இருந்து ஒரு முடி கொட்டும் போது வரும் பாருங்க ஒரு வலி…. அதுக்கு முன்னாடி Breakupuhலாம் ஒன்னுமில்லனு பசங்களே சொல்லுவாங்க. அதுக்கான Solutioneh 10 stepsல Simple-ah சொல்றேன்.


  • முன்னாடிலாம் ஒரு நாளைக்கு எத்தனை வேளை சாப்பிடுவீங்க கேட்டா மூணு வேளைனு சொல்லுவோம்… இப்பலாம் Mood eh பொறுத்து 30 வேளை கூட சாப்பிடுவோம்னு சொல்ற மாதிரி இரவா பகலா குளிரா வெயிலா எப்பனாலும் வாங்கோ வாங்கோனு நம்மல கூப்பிட விடிய விடிய ஹோட்டல் இருக்கு.முடி கொட்டுறத முடிவுக்கு கொண்டுவர மொத step eh இது தான் Junk foods avoid பண்ணிட்டு முட்டை ,மீன் ,கீரை இது மாதிரி Iron ,zinc,omega3 fatty acids அதிகம் உள்ள Foods-eh சாப்பிடுங்க.
  • அடுத்து Instala influencer அக்கா சொல்றாங்க , Youtubeல முப்பது வகையான மூலிகையில் எண்ணை தயாரிப்பது எப்படினு‌ வீடியோ போடுறாங்க..அவங்க சொன்னாங்க ,இவங்க பண்ணுங்கனு‌ எல்லாத்தையும் உங்க Hairல Apply பண்ணா கொஞ்ச நாள்ல முடியெல்லாம் கொட்டி Hair போய் glar அடிக்க ஆரம்பிச்சிறும்‌‌. அதை தவிர்க்க boys & girls ரெண்டு பேருமே Propera Trichologist eh consult பண்ணி Mild ah Sulphate free shampooல use பண்ணுங்க. Shampoo இல்லனு bath soap uh,துணி துவைக்குற சோப் எல்லாம் தலைக்கு போட்டா அழுக்கோட அம்புட்டோம் போயிறும்.
  • சிலர்லாம் Long hair வைக்கனும்னு ரொம்ப ஆசை படுவாங்க அது தப்பில்ல ஆனா Properரா Shampoo, conditionerலாம் போட்டு Maintain பண்ணனும். அதை பண்ணாம அப்பிடியே விட்டா இது தலையா Spyder போட்ட வலையா னு கேக்கற மாதிரி முடியெல்லாம் கச கசனு ஆகி Dandruff & dust அதிகமா சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா கொட்டின முடி கொத்தோட வந்திடும். ஒரு வேளை Properரா Long hair Maintain பண்ண முடியலனா 6weeks once hair cut பண்ணினா முடி உடையிறத தடுக்கும்.
  • அதே போல எங்க அண்ணணுக்கு நான்‌ செய்யவேன்டானு முடி பிரச்சனை‌ இருக்கு எல்லாரையும் முடிச்சு விடுறது இந்த Dandruff. Pizzza மேல போடுற Chilly flakes ,oregano மாதிரி Dark ஆன dress போடும்போது Rendu shoulderலையும் white flakesசா இருக்கும் ,அது தவரிக்க இயற்கையா கத்தலை,சின்ன வெங்காயம் ஜூஸ் Apply பண்ணலாம் , Proper shampoo use பண்ணலாம்…..but இதெல்லாம் Step 2,3 தான் …Step 1 Body eh Hydrated-ah வச்சு Regularரா தலைக்கு குளிச்சா போதும்.
  • குளிச்ச அப்பறம் கண்ணாடி முன்னாடி போய் நீன்னு அடடா நீதான் அடுத்து தளபதி , நீ தான் நடமாடும் Lady உலக நயாகினு சந்தோஷபட்டோமா வந்தோமானு இருந்தா பிரச்சனை இல்லை ,ஈர தலைல சீப்ப வச்சு கிருட்டு கிருட்டு கிருட்டுனு சீவீட்டு பார்த்த நல்லாயிருக்கும் அப்படியே அந்த சீப்பையும் ,கீழ தரையையும் பார்த்த நம்ம Hair தான் full ah இருக்கும்… ஈர தலைல சீப்ப வச்சு சீவுரதை Avoid பண்ணிண Hairfall கொஞ்சம் கம்மி பண்ணலாம்.
  • நம்ம Friends சிலர வெளிய போலாம்னு கூப்பிட்டா தலைக்கு எண்ணெய் வச்சிருக்கேன் வரலனு சொல்லுவாங்க முக்கியமா Girls.. இதெல்லாம் ஒரு காரணமானு நம்ம Brain அவங்கள Beep போடாம திட்டும் ,ஆனா அவங்க பண்ணினது தான் சரி…தலைல எண்ணெய் வச்சு அப்படியே வெளிய போனா Pollutionல வெளிய இருக்க dust எல்லாம் Rest எடுக்க Best placeனு நம்ம தலைக்கு வந்திடும்.
    Hair la oil apply பண்ணின 10-30minutesகுள்ள குளிக்க போயிடனும் ,அதே போல weekly once Oil bath எடுக்குறது ரொம்ப நல்லது body heatட்ட குறைச்சு Hair fall eh reduce பண்ணும்.
  • அதிகமான வெயில்ல வெளிய போனோம்னா Anniyan பட Graphics மாதிரி நம்ம தலைக்குள்ள வெயில் போயி மொத்த bodyயையும் Shake பண்ற மாதிரி Feel ஆகும்…அத தவிர்க்க நாம Helmet போடும் போது ஒரு Kerchief ‌or cloth use பண்ணுவோம்‌.ஆனா Kitchen கரித்துணி தோத்திடும்று சொல்ற அளவு பலர் அத Wash-eh பண்ணவே மாட்டாங்க அதனாலையே dust & bacteria form ஆகி Hairfall அதிகமாகும்,So Hair fall reduce பண்ண Hairku use பண்ற clothes wash பண்ணுங்க.
  • வீட்ல Free ah இருக்க நேரத்துல தலைக்கு நல்ல Oil Apply பண்ணி Hair & Scalp Massage பண்ணுங்க இது body oda heat,நம்ம Stress-ச குறைக்குறது மட்டுமில்லாம Hairku blood flowவ increase பண்ணும் இதனால New bay Hair growth நல்லா இருக்கும் முடி கொட்டுறதும் குறையும்.
  • சிலர் Styleலுக்காக GBU ARJUN DAS மாதிரி Hair colouring பண்ணுவாங்க , Movieல use பண்றதெல்லாம் chemical free & Proper Trichologist consult பண்ணி வாங்குவாங்க ,ஆனா நாம Local la water colorல water ஊத்தின மாதிரி அதிக chemical உள்ள hair coloring Apply பண்ணினோம்னா முடிவு ,முடி உழுவுறது தான் ..Hair style பண்றது தப்பில்ல அதிக chemical உள்ள products use பண்ணா Style பண்ண Hair இல்லனு feel பண்ற மாதிரி ஆகிறும் So avoid hair coloring.
  • கடைசியா நல்ல தூக்கம் Hair growth மட்டுமில்ல மொத்த bodyக்கும் நல்லது.Proper sleep cycle maintain பண்ணினா Stress free ஆகி Hairfall குறையும்.

About the author

Sakthi Harinath