Cinema News Stories

யார் இந்த கோலமாவு கோகிலா – First Look

நயன்தாராவின் அடுத்தடுத்த பட வரிசைகளில் தற்போது கோலமாவு கோகிலாவின் First Look வெளியாகியுள்ளது. இதில் ஒரு பள்ளி மாணவி தோற்றத்தில், கரும்பலகையில் முன்னாள், தலைகுனிந்து நிற்பது போல இருக்கும் போஸ்டர் வந்துள்ளது.

மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் அவரது Twitter பக்கத்தில் இந்த படத்திற்கான Motion Poster-யும் வெளியிட்டுள்ளார். மார்ச் 8 மகளிர் தினத்தன்று வெளியாகவுள்ள Single Track-க்குகான டீஸர் பாடலும் Youtube-ல் வெளியாகியுள்ளது.

 

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.

Add Comment

Click here to post a comment